தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனநிறைவு வேண்டும்

மனநிறைவு வேண்டும்

மனநிறைவு வேண்டும்


ADDED : ஜன 18, 2015 07:01 AM

Google News

ADDED : ஜன 18, 2015 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இஷ்ட தெய்வத்தை வழிபடுபவர்கள், மற்றவர் வழிபடும் தெய்வங்களை ஒருபோதும் தாழ்வாக கருதக்கூடாது.

* மனநிறைவு வெளியுலகத்தில் ஒருநாளும் கிடைக்கப் போவதில்லை. அது அவரவர் உள்ளத்தைப் பொறுத்ததே.

* இஷ்டதெய்வமாக ஒரு கடவுளைத் தேர்ந்தெடுத்து வழிபடுவதால் மனம் எளிதாக ஒருமை உணர்வைப் பெறுகிறது.

* கோபத்தால் எதிராளி திருந்தப் போவதில்லை. மாறாக இருவருக்கும் இடையே பகையுணர்வே அதிகமாகும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us